news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கரடி போல் நடிக்க மாதம் ரூ.1.1 லட்சம் சம்பளம்
tv

Also Watch

tv

Read this

கரடி போல் நடிக்க மாதம் ரூ.1.1 லட்சம் சம்பளம்

கரடி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கரடி

சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா வேலை :

சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் கரடி வேடமணிந்து பூங்காவை ஜாலியாகச் சுற்றி வரவும், பார்வையாளர்களுடன் விளையாடவும் மாதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.கரடி குரலில் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் பேச வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நிலவும் கடும் வெப்ப அலை :

பிரான்சில் நிலவும் கடும் வெப்பத்தால் பண்ணைகளில் லட்சக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. மேற்கு ஐரோப்பா வரலாறு காணாத வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் இரவில் தானியங்களை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Related Link
ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல்

ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்பிள் சாதனங்களின் விலை அதிரடியாக உயர்வு

0
2 mins agoshare
ஆப்பிள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau