news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல்

ஈரான்

2

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹோர்முஸ்

ஈரான் எறிகனை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு :

போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயன்ற சரக்குக் கப்பல் மீது ஈரான் எறிகனை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

ஈரானால் அங்கீகரிக்கப்படாத பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெஹ்ரான் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70% இந்தியர்கள் விசாவை நிராகரித்தது கனடா அரசு:

FIFA கால்பந்து உலகக்கோப்பையைக் காண விண்ணப்பித்த 70 சதவிகித இந்தியர்களின் விசாவை கனடா நிராகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகிள்ளது.

கனடாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்காக, அதிகபட்ச விசா விண்ணப்பங்கள் அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஃபா போட்டியை காண்பதற்கான விசா என்ற பெயரில் குடியேற்றம் தொடர்பான மோசடிகள் நிகழ வாய்ப்புள்ளதாக கனடிய அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Link
மிகப்பெரிய AI திருட்டில் ஈடுபட்ட Alibaba நிறுவனம்?

மிகப்பெரிய AI திருட்டில் ஈடுபட்ட Alibaba நிறுவனம்?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஸ்போர்ட் கட்டணங்களை உயர்த்தியது மத்திய அரசு!

1
21 mins agoshare
பாஸ்போர்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau