Also Watch
Read this
By: Manigandan Raja
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கார்களின் உள்நாட்டு உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதால், 2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டு எற்றுமதி அளவு 15 சதவிகதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved