news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரிமோட் மூலம் வீட்டை நீர்வழிப்பாதையில் நகர்த்திச் சென்ற நபர்
tv

Also Watch

ரிமோட் மூலம் வீட்டை நீர்வழிப்பாதையில் நகர்த்திச் சென்ற நபர்

Blu Howard

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US House Move

கப்பல் போல் தண்ணீரில் மிதந்து சென்ற 2 தளங்கள் கொண்ட வீடு

லூசியானாவின் 'கட் ஆஃப்' ((Cut Off)) பகுதியை சேர்ந்த ஒருவர், தனது வீட்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் நீர்வழிப் பாதையில் சர்வசாதாரணமாக ஓட்டிச் சென்ற வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது. இந்தக் காட்சியை படம் பிடித்த Blu Howard என்ற பெண், இரண்டு மாடி வீடு தண்ணீரில் மிதந்து செல்வதை பார்த்து வியந்து போனதாக பதிவிட்டுள்ளார்.

ஹிம்லுங் ஹிமால் பனிச்சரிவில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

நேபாளத்தில் Himlung Himal மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி அடிவார முகாமில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், அன்றைய தினமே இருவரது உடல்கள் மீட்கப்பட்டன.

நீண்ட தேடுதல் பணிக்கு பிறகு திங்களன்று மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டன.

Related Link
நேபாளத்தில் தொடரும் சோகம்: கனமழையால் திடீர் நிலச்சரிவு

நேபாளத்தில் தொடரும் சோகம்: கனமழையால் திடீர் நிலச்சரிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை ரகுல் பிரீத் சிங் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved