news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

நடிகை ரகுல் பிரீத் சிங் தொடர்புடைய இடங்களில் ரெய்டு

வாசுபக்னானி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரகுல் பிரீத் சிங்

12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு

நடிகை ரகுல் பிரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் வாசுபக்னானி மற்றும் பேனோரமா ஸ்டுடியோஸ் தொடர்புடைய மும்பையின் 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

திரைப்படங்களுக்கான முதலீடுகள், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான நிதியுதவிகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவையில் "துரோகம் பழகு" திரைப்படத்தின் டீசர் வெளியீடு

"துரோகம் பழகு" திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ - மாணவிகள் 4 ஆயிரம் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், படத்தின் 3-வது போஸ்டர் வெளியிடப்பட்டது. நடிகர் தக்ஷன் விஜய் மற்றும் வாழை ஜானகி அம்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அசோக் செல்வன் நடித்துள்ள "அன்பில் அவன்" திரைப்படம்

அசோக் செல்வன் நடித்துள்ள "அன்பில் அவன்" திரைப்படத்தின் ப்ரோமோ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் ஆதவன் எழுதியுள்ள "ஸ்ட்ரெயிட் அவுட்டா சார்பட்டா" பாடலை, கோவிந்த் வசந்தா இசையில் ராக்சேன், தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ளனர்.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது.

Related Link
90-களின் விஜயை நினைவூட்டுகிறார் ஜேசன் சஞ்சய்

90-களின் விஜயை நினைவூட்டுகிறார் ஜேசன் சஞ்சய்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காவின் எஃகு ஆலையை அமைக்கவுள்ள எஸ்ஸார் குழுமம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved