news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews
tv

Also Watch

ஐஐடி மும்பையில் இதர வகுப்பினர் பிரதிநிதித்துவம் குறைவு

Mumbai IIT

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mumbai IIT

பட்டியலின, பிற்படுத்தப்பட்டோரை சேர்ந்த பேராசிரியர்கள் குறைவு

ஐஐடி மும்பையில் பணிபுரியும் 412 பேராசிரியர்களில் 5 பேர் மட்டுமே பட்டியலினத்தவர் மற்றும் 6 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட இந்த தகவல்களின் படி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட பணிபுரியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

காவல் நிலையத்திற்குள் தாக்கப்பட்ட சிவசேனா நிர்வாகி

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கோப்ரி காவல் நிலையத்திற்குள் ஆளும் கட்சியான சிவசேனா இளைஞரணி நிர்வாகி தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவசேனா இளைஞரணி நிர்வாகியான சித்தேஷ் அபங்கேவுக்கும், சாலையோரம் துணி வியாபாரம் செய்யும் சில பெண்களுக்கும் இடையேயான பணத் தகராறை தீர்த்துக்கொள்ள காவல் நிலையம் சென்ற போது அங்கும் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பள்ளி ஆசிரியரை தாக்கி முகத்தில் கருப்பு மை பூசிய வழக்கு

பள்ளி ஆசிரியரை தாக்கி முகத்தில் கருப்பு மை பூசியதற்காக, ஒருங்கிணைந்த சிவசேனாவின் மாணவர் பிரிவான பாரதிய வித்யார்த்தி சேனாவின் முன்னாள் உறுப்பினர்கள் 12 பேருக்கு, 16 ஆண்டுகளுக்கு பிறகு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2010ல் முலுண்ட் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிரகாஷ் பாபு என்ற ஆசிரியர், மாணவர் ஒருவரை தாக்கியதற்காக, வித்யார்த்தி சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தி முகத்தில் கருப்புமை பூசினர்.

Related Link
தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாட்டுக்கு இடமுண்டா?

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாட்டுக்கு இடமுண்டா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆட்சிக்கும் கட்சிக்கும் முதல்வரின் சிறப்பு உளவுத்துறை

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved