news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரிட்டனில் கருக்கலைப்பு தொடர்பான சட்ட மசோதா..
tv

Also Watch

பிரிட்டனில் கருக்கலைப்பு தொடர்பான சட்ட மசோதா..

19 ஆம் நூற்றாண்டின் சட்டம் ரத்து

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

பிரிட்டனில் கருக்கலைப்பை குற்றமற்றதாக கருதும் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக எம்பிகள் வாக்களித்தனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், 1967 ம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்தின் கீழ், சட்டவிரோத கருக்கலைப்புகளை மேற்கொண்ட பெண்கள் காவல் துறையினரால் விசாரிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் சட்டத்தை திருத்த கோரிக்கை எழுந்தது.

இதனடிப்படையில் கடந்த 60 ஆண்டுகளில் அங்கு கருக்கலைப்புச் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றமாம் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், திருத்தப்பட்ட சட்டம், சட்ட கட்டமைப்பிற்கு வெளியே கருக்கலைப்பு செய்யும் பெண்ணுக்கு உதவும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் தண்டிக்கப்படுவர் என கூறுகிறது.

இதையும் படியுங்கள் : ஈரானுக்கு எதிரான திட்டங்களுக்கு டிரம்ப் ஒப்புதல்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாட்டின் எப்ஸ்டீன், ஜெம் வீரமணி சிக்கியது எப்படி?

30
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved