Also Watch
Read this
By: Manigandan Raja

ஜப்பானில் கடும் பனிப்பொழிவால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீ பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்தனர். டோக்கியோவில் கடும் பனிப்பொழிவு காணப்படும் நிலையில், கான் - எட்சு நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதிக்கொள்ள, அதன் பின்னால் வந்த வாகனங்களும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved