Also Watch
Read this
By: Web Team

அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களில் 15 சதவிகிதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஏ.ஐ.பயன்பாடு காரணமாக HR பிரிவில் இந்த பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved