news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் தலைவர் கமேனியை கொ*ல அமெரிக்கா திட்டம்?
tv

Also Watch

ஈரான் தலைவர் கமேனியை கொ*ல அமெரிக்கா திட்டம்?

Iran leader

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph plan

கமேனியை கொல்ல அமெரிக்கா திட்டம் :

ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது வாரிசுகளைக் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு நெருக்கடி கொடுத்து வரும் டிரம்ப், மத்திய கிழக்கில் போர் கப்பல்கள், மற்றும் விமானங்களை அனுப்பி அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் கமேனி மற்றும் அவரது மகன் மொஜ்தபா கமேனி ஆகியோரை கொல்வதற்கு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிபர் டிரம்பின் உத்தரவைப் பெற்றதும் தாக்குதல் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Link
தீ வேகமாக பரவியதில் 50 வாகனங்கள் எரிந்து சேதம்

தீ வேகமாக பரவியதில் 50 வாகனங்கள் எரிந்து சேதம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved