news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தீ வேகமாக பரவியதில் 50 வாகனங்கள் எரிந்து சேதம்
tv

Also Watch

tv

Read this

தீ வேகமாக பரவியதில் 50 வாகனங்கள் எரிந்து சேதம்

சிலி

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Liquid  gas

வாகனங்கள் எரிந்து சேதம் :

சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து வெடித்து விபத்துக்குள்ளாகி லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர். தலைநகர் சாண்டியாகோ அருகேயுள்ள ரென்கா பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது.

பெரும் புகையுடன் பல அடி தூரத்திற்கு தீப்பிழம்புகள் பரவியதில் 50 வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

Related Link

"டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
25 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved