news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஏமன் நாட்டின் மலைப்பகுதிகளை கைப்பற்ற முயற்சி
tv

Also Watch

ஏமன் நாட்டின் மலைப்பகுதிகளை கைப்பற்ற முயற்சி

ஏமன்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஏமன்

மலைப்பகுதிகளில் சண்டை தீவிரமடைவதாக தகவல்

ஏமன் நாட்டின் மலைப்பகுதிகளை கைப்பற்றி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஹவுதி கிளர்ச்சிப்படை தீவிரம் காட்டி வருகிறது. செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்கரைகளுக்கு இடையேயான மலைப்பகுதிகளில் சண்டை தீவிரமடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தொடர் தற்கொலைப்படை தாக்குதல் வழக்கில், 15 பேரை குற்றவாளிகளாக அறிவித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019 ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறன்று 3 சர்ச்கள் மற்றும் 3 சொகுசு விடுதிகளில் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

புயலால் ஜப்பானில் பெரும் வெள்ளப்பெருக்கு

ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் பல ஊர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக வெள்ள பாதிப்பால் 45,000 வீடுகளுக்கு மின்வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Link
ஈரானுடன் ஒப்பந்தமா அல்லது நரகத்துக்கு அனுப்புவதா?

ஈரானுடன் ஒப்பந்தமா அல்லது நரகத்துக்கு அனுப்புவதா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஊக்கத் தொகை ரூ.75 லட்சம் அறிவித்த முதலமைச்சர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved