news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பழிவாங்க வேண்டிய தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட ஈரான் பத்திரிகை
tv

Also Watch

tv

Read this

பழிவாங்க வேண்டிய தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட ஈரான் பத்திரிகை

ஈரான்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran list

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனி படுகொலைக்கு பழிக்குப்பழி

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் படுகொலைக்கு பழிவாங்க வேண்டிய தலைவர்களின் பட்டியல் எனக் கூறி ஈரான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 13 தலைவர்களின் படம் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள குற்றவாளிகள், அமைதியான முறையில் இறக்காமல், கல்லறைக்கு செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் மீண்டும் பதற்றம் 

வணிக கப்பல்கள் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் 3 வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், இடைக்கால அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படுவதாக ஈரான் அறிவித்தது.

இந்த சூழலில், வணிக பயன்பாட்டிற்காக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

Related Link
ரஷ்யா தொழிற்பேட்டை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

ரஷ்யா தொழிற்பேட்டை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓமன் மீது ஈரான் திடீர் தாக்குதல்

0
10 mins agoshare
Oman








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau