news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 18 வயதில் பேராசிரியராக மாறி இளைஞர் சாதனை
tv

Also Watch

18 வயதில் பேராசிரியராக மாறி இளைஞர் சாதனை

இளம் பேராசிரியர்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prefessor

உலகின் இளம் பேராசிரியர் என கின்னஸ் உலக சாதனை

18 வயதுடைய பெரும்பாலான இளைஞர்கள் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருக்கும் நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த 18 வயது இளைஞர் உலகின் இளம் பேராசிரியராக மாறி கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார்.

1717-இல் தனது 19-வது வயதில் பேராசிரியரான ஸ்காட்லாந்து கணிதவியலாளர் காலின் மெக்லாரின் ((Colin Maclaurin)) படைத்திருந்த சாதனையை இவரது சாதனை முறியடித்துள்ளது.

காசாவில் உயிரிழந்த 112 பேருக்கு கூட்டு இறுதிச்சடங்கு 

காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் சுமார் இரண்டரை வருடங்களுக்கு பிறகு மீட்கப்பட்டு கூட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

2023 நவம்பரில் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். அப்போது, 40 உடல்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், தற்போது 112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஆங்கில கால்வாயில் அகதிகளின் படகில் தீவிபத்து 

பிரான்ஸ் - பிரிட்டன் இடையிலான ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற அகதிகளின் படகில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், கடலில் தத்தளித்த 173 பேரை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

பிரான்ஸின் நார்மண்டி கடலோரத்தில் இருந்து புறப்பட்ட இந்த படகின் மோட்டாரில் தீப்பிடித்து படகு மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் படையினர் இணைந்து மீட்டனர்.

Related Link
காய்கறி வியாபாரியை விரட்டிச் சென்று தாக்கிய ரஷ்ய ட்ரோன்

காய்கறி வியாபாரியை விரட்டிச் சென்று தாக்கிய ரஷ்ய ட்ரோன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved