Also Watch
Read this
By: Manigandan Raja

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் செலவழித்த ஒவ்வொரு நிமிடத்திற்காக, வருந்துவதுடன் மன்னிப்பை கோருவதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நாட்டு பெண்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் பால்வினை நோய்வாய்ப்பட்டு பில் கேட்ஸ் அவரது மனைவிக்கு தெரியாமல் மருந்துகளை உட்கொண்டு வந்ததாக எப்ஸ்டீன் பைல்ஸில் தெரிவிக்கப்பட்டு பரபரப்பை கிளப்பியது.