Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானில் டயர் வெடித்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பாலகசார் பகுதியில் வரும்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதையும் படியுங்கள் : 2,000 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved