news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்பு
tv

Also Watch

tv

Read this

ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்பு

ஐ.நா

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia ukrine

போரை உடனடியாக நிறுத்த அழைப்பு :

ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுத்து ஐ.நா. சபையில் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஆதரவு" என்ற தலைப்பில் உக்ரைன் அறிமுகப்படுத்திய இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உள்பட 107 நாடுகள் வாக்களித்தன.

ரஷ்யா, ஈரான், கியூபா உள்பட12 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, அமெரிக்கா, பக்ரைன், வங்காளதேசம், பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 51 நாடுகள் புறக்கணித்து நடுநிலை வகித்தன.

Related Link

"புடின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போரை தொடங்கி விட்டார்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
6 hrs 24 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved