news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நியூயார்க் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ?
tv

Also Watch

tv

Read this

நியூயார்க் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ?

ஸஹ்ரான் மம்தானி வெற்றி

80

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

அமெரிக்காவில் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான முதல்நிலை தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.

முதல்நிலை தேர்தலில் பதிவான 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டதில், மம்தானி 43 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட நியூயார்க் முன்னாள் ஆளுநரான Andrew Cuomo பின்னடைவை சந்தித்தார்.

இதையும் படியுங்கள் : முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரே இடத்தில் கட்டணம் வசூலிப்பதால் போக்குவரத்து நெரிசல்

0
4 mins agoshare
கொடைக்கானல் போராட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved