news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஃபேல் போர் விமான விற்பனையை தடுக்க முயன்ற சீனா?
tv

Also Watch

tv

Read this

ரஃபேல் போர் விமான விற்பனையை தடுக்க முயன்ற சீனா?

பிரான்ஸ் குற்றச்சாட்டு

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறன் குறித்து சந்தேகங்களை பரப்ப, சீனா தனது தூதரகங்கள் மூலம் முயற்சி செய்ததாக பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஃபேல் விமானங்களை வாங்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்த நாடுகளை, குறிப்பாக இந்தோனேஷியாவை அவற்றை வாங்க வேண்டாம் என்றும், தங்களது நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களை வாங்குமாறும் சீனா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

டசால்ட் ஏவியேஷனிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கிய நாடுகள், அவைகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
12 hrs 43 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved