news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்கா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
tv

Also Watch

அமெரிக்கா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

வெள்ளை மாளிகை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜி ஜின்பிங்

விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்கும் அதிபர் டிரம்ப்

அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, விமான நிலையத்திற்கே நேரில் சென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சி, ராணுவ அணிவகுப்பு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - சீனா தொடர்பான வர்த்தக உறவை நிலைப்படுத்துவது, வர்த்தகம், கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏமனில் 24 மணி நேரத்தில் 26 தாக்குதல்கள்

ஏமனில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 26 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக, சவுதி அரேபியா மீது ஹவுதி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவுதி தரப்பில் இருந்து 300 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, செங்கடல் கடற்கரையின் முக்கிய பகுதிகளில் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Link
சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்த தடை

சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்த தடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் குறித்த கேள்விக்கு விக்ரம் பிரபு பதில்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved