news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக புகார்

India

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IND VS PAK

இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நடந்ததாகவும், இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களின் குடியிருப்புகள் தகர்க்கப்படுவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி ((Tahir Andrabi)) கடுமையான விமர்சனங்களை சுமத்தியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, பாகிஸ்தானில் வெவ்வேறு மத நம்பிக்கைகளை சார்ந்த சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருவது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதால் அப்படிப்பட்ட நாட்டில் இருந்து வரும் கருத்துகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
57 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved