Also Watch
Read this
By: Manigandan Raja

சவப்பெட்டியில் டிரம்ப் படுத்திருப்பது போன்று சித்தரிப்பு
ஈரான் தலைநகர் டெக்ரானின் மையப்பகுதியில் உள்ள என்கேலாப் சதுக்கத்தில் ((Enghelab Square)) அமெரிக்க அதிரப் டிரம்புக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு நிற சவப்பெட்டியில் டிரம்ப் படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாங்கள் நிச்சயம் டிரம்ப்பை கொலை செய்வோம் என்றும் எழுதப்பட்டுள்ளது.
சீனா மீதான நம்பகத்தன்மை அதிகரித்து வருவதாக தகவல்

சர்வதேச அளவில் மக்கள் இடையே சீனாவின் செல்வாக்கு அதிகரித்து, அமெரிக்கா மீதான மதிப்பீடு குறைந்து வருவதாக கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. ஆறு கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40000 பேரிடம், பியூ என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில், அமெரிக்காவை விட சீன நம்பிக்கைக்கு உரிய நாடு என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved