news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டிட்வா புயலால் பேரழிவை சந்தித்த இலங்கை
tv

Also Watch

tv

Read this

டிட்வா புயலால் பேரழிவை சந்தித்த இலங்கை

இலங்கை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanka road

700க்கும் அதிகமானோரை பலி கொண்ட டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து இலங்கை மீண்டு வர அந்நாட்டு இராணுவத்துடன் இந்தியா ராணுவமும் கை கோர்த்துள்ளது. டிட்வா புயலால் இலங்கை பெரும் பேரழிவை சந்தித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டு ராணுவம் மற்றும் சிவில் நிர்வாகத்துடன் இந்திய ராணுவம் இணைந்து சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
50 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved