news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சீனாவில் டிரண்டாகி வரும் டார்க் டூரிசம்
tv

Also Watch

சீனாவில் டிரண்டாகி வரும் டார்க் டூரிசம்

பெரும் தொகை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டார்க் டூரிசம்

ஆபத்தான சூழல்களை அனுபவிக்கும் பயணம்

சீனாவில் இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே டார்க் டூரிசம் டிரண்டாகி வருகிறது. 'டார்க் டூரிசம்' என்பது சோக சம்பவங்கள் அல்லது ஆபத்தான சூழல்களை அனுபவிக்கும் புதுவிதமான பயணமாகும்.

அதன்படி, செயற்கையாக உருவாக்கப்படும் இயற்கைச் சீற்றங்களை நேரில் சந்தித்து ஆபத்திலிருந்து தப்பிக்கும் பயிற்சிகளைப் பெற சீன இளைஞர்கள் பெரும் தொகை கொடுத்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மீனவரின் முகத்தில் ஒட்டிக் கொண்ட ஆக்டோபஸ்

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவரின் முகத்தில் ஆக்டோபஸ் ஒட்டிக் கொண்ட நிலையில் அதிலிருந்து விடுபட அவர் போராடிய காட்சி வெளியாகி உள்ளது. அப்போது, மூங்கிலை கொண்டு ஆக்டோபஸ் மீது தாக்கி அதனை அரும்பாடுபட்டு முகத்திலிருந்து அவர் அகற்றினார்.

புதுமணத் தம்பதி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

தேனிலவுக்காக கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரிட்டன் தம்பதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் விமானி உட்பட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Link
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ஆவணப்படம் ஒருதலைபட்சமானது

ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ஆவணப்படம் ஒருதலைபட்சமானது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19082026

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved