news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹார்மோஸ் நீரிணைக்கு மாற்றுப்பாதை
tv

Also Watch

ஹார்மோஸ் நீரிணைக்கு மாற்றுப்பாதை

பாக்தாத், ஈராக்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iraq

ரூ.5.77 லட்சம் கோடியில் அமெரிக்கா - ஈராக் புதிய ஒப்பந்தம் 

ஹார்மோஸ் நீரிணைக்கு மாற்றாக மாற்றுப்பாதையை கொண்டு வர அமெரிக்கா திட்டமென தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுப்பாதையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈராக்குடன் 5.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

ஈரானுக்கு எதிரான போர்: மற்றொரு அமெரிக்க வீரர் உயிரிழப்பு

ஈரானுக்கு எதிரான போரில் மற்றொரு அமெரிக்க வீரர் உயிரிழந்ததாக அந்நாட்டின் மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கு ஈராக்கில் அமெரிக்க படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரான் ட்ரோனின் சிதைந்த பாகத்தில் வெடிக்காத குண்டை அப்புறப்படுத்தயபோது ஒரு வீரர் உயிரிழந்ததாகவும், மற்றொரு வீரர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேற்காசியாவில் இனியும் ஆதிக்கம் செலுத்த முடியாது

மேற்காசியாவில் இனியும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அமெரிக்கா இருக்க முடியாது என்று ஈரான் உச்சதலைவர் மொஜ்தபா காமேனி அறிவித்துள்ளார். ஆணவம் மிக்க சக்திகளால் வடிவமைக்கப்பட்ட சமன்பாடுகளை மாற்றும் புதிய அத்தியாயம் திறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோன்று அமெரிக்கா பெரும் சாத்தான், குற்றவாளி எனவும் மொஜ்தபா காமேனி அறிவித்துள்ளார்.

Related Link
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் சக்தி வாய்ந்த பதிலடி

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் சக்தி வாய்ந்த பதிலடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved