news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஸ்பைனோசோரஸ் இன எச்சங்கள் கண்டுபிடிப்பு
tv

Also Watch

ஸ்பைனோசோரஸ் இன எச்சங்கள் கண்டுபிடிப்பு

ஆப்பிரிக்கா

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Draulla

ஸ்பைனோசோரஸ் :

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில், ஸ்பைனோசோரஸ் இன எச்சங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விலங்கு 40 அடி நீளம் மற்றும் 7 ஆயிரம் கிலோ வரை எடை கொண்டது என கூறப்படுகிறது.

இது பெரும்பாலும் மீன்களை வேட்டையாடியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு ஹெல் ஹெரன் என பெயரிட்ட ஆய்வாளர்கள், இந்த கண்டுபிடிப்பு, டைனோசோர்களின் வகைகள் மற்றும் அவைகளின் பழங்கால வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிக்கு புதிய ஒளியை அளிப்பதாகவும்.

இந்த இனத்தின் அடையாளங்கள் மற்றும் வாழ்விடங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும் கூறினர்.

Related Link
அடுத்தடுத்து 20 கார்கள் மோதி விபத்து

அடுத்தடுத்து 20 கார்கள் மோதி விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved