news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews உலகின் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

உலகின் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கோலாகலம்

தீபாவளி பண்டிகை

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Diwali celebration

உலகின் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான இந்தியர்கள் பணி நிமித்தம் காரணமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியேறி உள்ள நிலையில், அவர்களும் அங்கேயே தீபாவளி கொண்டாடினர்.

இதனால் தீபாவளி பண்டிகை சர்வதேச அளவில் கவனம் பெற்று, உலகத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தீபாவளியை முன்னிட்டு நேபாளம், இலங்கை, பிஜி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நட்டி நட்ராஜ் நடித்துள்ள TN 2026 படம்

1
23 mins agoshare
தமிழ் சினிமா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved