news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பாதுகாக்கப்பட்ட கிளி இனத்தின் முட்டைகள்
tv

Also Watch

பாதுகாக்கப்பட்ட கிளி இனத்தின் முட்டைகள்

குஞ்சுகளாக பொரிந்து வருகின்றன.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கிளி இனத்தின் முட்டைகள்

மருத்துவர்களின் பராமரிப்பில் குஞ்சுகளாக பொரிந்தன

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட கிளி இனத்தின் முட்டைகள், தற்போது நிபுணர் கால்நடை மருத்துவர்களின் பராமரிப்பில் குஞ்சுகளாக பொரிந்து வருகின்றன. அவற்றின் உயிர்வாழ்வை உறுதி செய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெடிமருந்து கிடங்கு மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் அங்கு பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் அடுத்தடுத்து வெடித்ததால், அப்பகுதியில் தீ மற்றும் புகை மூட்டம் ஏற்பட்டது.

Related Link
ஸ்கைடைவிங் வீரர் மார்க்-ஒலிவியர் உலக சாதனை

ஸ்கைடைவிங் வீரர் மார்க்-ஒலிவியர் உலக சாதனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘KING 100’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved