news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 'எல் நினோ' தீவிரமடையும்
tv

Also Watch

tv

Read this

ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 'எல் நினோ' தீவிரமடையும்

எல் நினோ

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எல் நினோ

உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை :

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு தொடங்கிவிட்டதாகவும், இது ஜூலை - செப்டம்பர் மாதங்களில் தீவிரமடையும் என்றும் உலக வானிலை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் உலகளாவிய வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றும், குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, இந்தோனேசியப் பகுதிகளில் மழை குறைந்து வறட்சி ஏற்பட வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு காஷ்மீர் மக்களுக்கு கோரிக்கை :

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு போராட்டக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் வெளியில் வந்து தங்கள் மீது இழைக்கப்படும் அநீதி மற்றும் கொடூரத்திற்கு எதிராகவும், உரிமைகளுக்காகவும் குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Link
மாலியில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

மாலியில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்டவிரோதமாக திரைப்படம் பதிவிறக்கம் என புகார்

1
40 mins agoshare
Telegram








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau