news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews எல் நினோ நிகழ்வு 2027 பிப்ரவரி வரை நீடிக்க வாய்ப்பு
tv

Also Watch

எல் நினோ நிகழ்வு 2027 பிப்ரவரி வரை நீடிக்க வாய்ப்பு

100 சதவிகிதம் வாய்ப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எல் நினோ நிகழ்வு

உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

எல் நினோ நிகழ்வு 2027 பிப்ரவரி வரை நீடிக்க கிட்டத்தட்ட 100சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக, உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது இதுவரை பதிவான மிக வலுவான எல் நினோ நிகழ்வாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் உலகின் பல பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, கனமழை மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை பாதிப்புகள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு பைடன் நிர்வாகம் வழங்கிய ஆயுதங்கள்

உக்ரைனுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பைடன் நிர்வாகம் இலவசமாக வாரி வழங்கிய ஆயுதங்களுக்கான பணத்தை அமெரிக்கா கேட்டுப் பெறும் என அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அந்த பில்லியன் கணக்கான டாலர் நிதியை ஐரோப்பிய நாடுகளே ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும், தாமதமானாலும் அந்த நிதியை அமெரிக்கா விரைவில் திரும்பக் கேட்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர்

சீனாவின் புட்டியான் ((Putian)) பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்டார். கிழக்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் வீசிய Saudel சூறாவளியால், பல்வேறு பகுதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Related Link
இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்த தேவாலயத்தில் திருமணம்

இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்த தேவாலயத்தில் திருமணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved