news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிந்தது "
tv

Also Watch

tv

Read this

"அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிந்தது "

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

அரிய மண் தாதுக்கள் தொடர்பாக சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் முடிந்ததாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய ஒப்பந்தம் போட உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

பிக் பியூட்டிஃபுல் பில் நிகழ்வில் பேசிய டிரம்ப் அமெரிக்க உலகளாவிய வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும் விநியோகச் சங்கிலி நிலைத்தன்மையையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார்.

வாகனம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகள் உள்ளிட்ட அமெரிக்கத் தொழில்களை கணிசமாக பாதித்த முக்கியமான கனிமங்கள் மற்றும் காந்தங்கள் மீதான சீனாவின் கட்டுப்பாடுகளால் ஏற்படும் தாமதங்களைத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும்..

இதையும் படியுங்கள் : சீனாவிடம் 4 அம்சத் திட்டத்தை பரிந்துரைத்த இந்தியா..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
7 hrs 17 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved