Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் ராணுவ வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டென்னசியில் ((Tennessee ))உள்ள அந்த வெடிமருந்து ஆலையில் இராணுவத்திற்கான வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது. இந்நிலையில் திடீரென வெடி மருந்துகள் வெடித்தில் கட்டடம் இருந்த இடம் தெரியாமல் போனது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved