news-tamil-logo

3/19/2026, 10:09:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹார்வர்டு பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை.. அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு பாஸ்டன் நீதிமன்றம் தடை
tv

Also Watch

tv

Read this

ஹார்வர்டு பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை.. அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு பாஸ்டன் நீதிமன்றம் தடை

ட்ரம்ப் நடவடிக்கைக்கு தடை

Posted on: May 24, 2025 10:26 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் அங்கீகாரத்தை ரத்து செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சுமார் 7 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் படித்து வரும் நிலையில், அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவு கல்வி மற்றும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, டிரம்ப் உத்தரவுக்கு எதிராக பாஸ்டன் நீதிமன்றத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. அதில், இது ஒரு சட்ட மீறல் எனவும், இதனால் 25 சதவீதம் வெளிநாட்டு மாணவர்கள் பேரழிவை சந்திப்பர் என்றும் கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிபர் ட்ரம்பின் ரத்து உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

58
1 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved