news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குற்றச்சாட்டு
tv

Also Watch

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குற்றச்சாட்டு

அதிபர் டிரம்ப் முயற்சி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
France Trumph

பிரச்சனையை அதிபர் டிரம்ப் தீவிரமாக்க முயற்சிக்கிறார்

  • பிரான்ஸ் போராட்ட விவகாரத்தில் பிரச்சனையை தீவிரமாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிப்பதாக, அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குற்றம்சாட்டி உள்ளார்.
  • பிரான்ஸ் முஸ்லிம்களின் நாடாக மாறி வருவதாக டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், தங்களது நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் அரசியல் காரணங்களுக்காக சில தலைவர்கள் இதுபோன்று பேசுவதாக சாடியுள்ளார். மேலும், பிரான்சில் முஸ்லிம்கள் அதிக அளவில் இல்லை எனவும், குடியேற்ற பிரச்னைக்கும், தற்போதைய போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

  • பிரான்ஸில் மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
  • பிரான்ஸில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், போராட்டங்கள் நடைபெறும் பெரிய கூட்டங்கள் மற்றும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Related Link
சவுதியில் விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல்

சவுதியில் விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காற்று மாசு, தூசி மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆலோசனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved