Also Watch
Read this
By: Web Team

அமெரிக்க அதிபர் டிரம்புடன் இணக்கமான உரையாடல் நடந்ததாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், உலகளாவிய அமைதி, நம்பகத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக இருநாடுகளும் இணைந்து செயல்படும் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved