news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து"
tv

Also Watch

tv

Read this

"உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து"

ஜான் சீனா

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jhon cena

அமெரிக்காவை சேர்ந்த மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உலகெங்கிலும் ரசிகர்களை கொண்ட ஜான் சீனா, களத்திற்குள் என்ட்ரி கொடுக்கும் ஸ்டைலே மிகவும் பிரபலமாகும். 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா, மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 48 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved