news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் சவுதியில் 12 பேர் பலி
tv

Also Watch

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் சவுதியில் 12 பேர் பலி

பாப் அல் மண்டேப்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹவுதி

ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்

  • சவுதி அரேபியா தலைநகர் ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையிலான கூட்டணி படைகள் செங்கடல் மற்றும் பாப் அல் மண்டேப் ஜலசந்தி பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா பென்சில்வேனியாவின் ஈரி நகரில் துப்பாக்கிச்சூடு

  • அமெரிக்கா பென்சில்வேனியாவின் ஈரி நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாக மாகாண ஆளுநர் ஜோஷ் ஷபிரோ தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் உயிரிழந்து விட்டதாகவும், தற்போது பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் ஈரி நகர நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
  • தனது 28 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை தாம் பார்த்ததே இல்லை என்று ஈரி நகரின் காவல் தலைமை அதிகாரி ரிக் லோரா தெரிவித்துள்ளர்.


Related Link
அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க கருத்து

அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க கருத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெப்போலியன் நடித்துள்ள "அமெரிக்க ஆவி" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved