Also Watch
Read this
By: Manigandan Raja

போரில் தலையிடுவேன்" :
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரில் தலையிடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாகிஸ்தானுக்கும், தனக்குமான உறவு வலுவானது என்றதோடு, பாகிஸ்தானில் சிறந்த பிரதமரும், சிறந்த ராணுவ தளபதியும் இருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved