கடும் கண்டனம் : மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை அடுத்து, உண்மையான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் , மத்திய கிழக்கில் ராணுவ ரீதியாக அதிகரித்து வரும் பதற்றத்தை தான் கண்டிப்பதாகவும், ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களும், தொடர்ந்து ஈரானின் தாக்குதல்களும் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். Related Link துபாய், தோஹா மீது 2 ஆவது நாளாக ஈரான் தாக்குதல்