news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அடையாளம் காணப்பட்ட ஃப்ளைதுபாய் துணை விமானி
tv

Also Watch

அடையாளம் காணப்பட்ட ஃப்ளைதுபாய் துணை விமானி

முதற்கட்ட தகவல்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Flydubai

ஓமனைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி என அடையாளம்

ஃப்ளைதுபாய் விமானத்தில் இந்திய கேப்டனைக் கத்தியால் குத்திய துணை விமானி ஓமனைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி ((Hamam al-Hammami))என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் சர்வதேச உளவுத்துறை அதிகாரிகளின் முதற்கட்ட தகவல்படி, தீவிரவாத சிந்தனை காரணமாக அவருக்கு சொந்த நாட்டிலேயே விமானம் இயக்க தடை செய்யப்பட்டுள்ளதும், யூதர்களைக் கொல்லும் நோக்கிலேயே விமான கவிழ்ப்பு சதி செய்ததும் தெரியவந்துள்ளது.

ஃப்ளைதுபாய் விமான கவிழ்ப்பு சதி முறியடிப்பு

ஃப்ளைதுபாய் விமான கவிழ்ப்பு சதியை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ((Smit Machchhar)) பாராட்டி, மும்பையில் உள்ள இஸ்ரேலிய துணைத் தூதரகம் விளம்பரப் பலகை அமைத்துள்ளது, அதில், உயிர்களை காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்திற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், கத்திக்குத்தில் காயமடைந்த அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளது.

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் கைதி கிறிஸ்டா பைக்

அமெரிக்காவில் இரண்டு முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் உயிர் பிழைத்த கைதி கிறிஸ்டா பைக் ((Christa Pike )) சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக, நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1996ஆம் ஆண்டு தனது காதலருடன் சேர்ந்து 19 வயதுப் பெண்ணை அடித்துக் கொன்றார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Related Link
விமானத்தை கைப்பற்ற முயன்றது குறித்து விசாரணை தீவிரம்

விமானத்தை கைப்பற்ற முயன்றது குறித்து விசாரணை தீவிரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திரிணமூல் காங்கிரசின் பெயரும் சின்னமும் அழிந்துவிட்டது

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved