news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் கைது
tv

Also Watch

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் கைது

கனடா

35

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Canada

கனடாவில் மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக இந்தியா வம்சாவளி இளைஞரை போலீசார் கைது செய்தனர். பிராம்ப்டனை சேர்ந்த வைபவ் என்ற அந்த இளைஞர் சிகிச்சை பெறுவதுபோல் அடிக்கடி மருத்துவமனைகளுக்கு வந்து, ஆபாசமான செயல்களை செய்ததாக கூறப்படுகிறது. பெண் மருத்துவர்கள் தன்னை தொடுவதற்கான முயற்சிகளை வைபவ் தொடர்ந்து ஈடுபட்டதாகவும், அவர் ஆகாஷ்தீப் சிங் என்ற வேறு பெயரையும் பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved