news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்
tv

Also Watch

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்

ஈரான் குற்றம்சாட்டியுள்து

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran

அமெரிக்காவும்,இஸ்ரேலும் தூண்டிவிடுவதாக ஈரான் குற்றச்சாட்டு

  • மத்திய கிழக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் பாதுகாப்பற்ற மற்றும் நிலையற்ற சூழலை தூண்டிவிடுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்து. காசா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவும், உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதுமே அமைதியின்மை நீடிப்பதற்கு காரணம் என கூறியுள்ளது.

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது தாக்குதல்

  • சவுதி அரேபியாவின் அபா(Abha) மற்றும் ரியாத் சர்வதேச விமான நிலையங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சிக் குழு கூறியுள்ளது. தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில் 36பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

  • 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு, தமிழக வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்காவின் மனித உரிமை ஆர்வலரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான நவநீதம் பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டவும், மேம்படுத்தவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நோபல்பரிசு வழங்கப்படுகிறது.


Related Link
குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்

குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved