news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அடுத்த ஆண்டு போரை நடத்த ரூ.10 லட்சம் கோடி தேவைப்படும் உக்ரைனின் ராணுவ அமைச்சர் டென்னிஸ் ஷ்மெகர் பேட்டி
tv

Also Watch

tv

Read this

அடுத்த ஆண்டு போரை நடத்த ரூ.10 லட்சம் கோடி தேவைப்படும் உக்ரைனின் ராணுவ அமைச்சர் டென்னிஸ் ஷ்மெகர் பேட்டி

கீவ், உக்ரைன்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ukrine ARMY

ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு தொடர உக்ரைனுக்கு சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் டென்னிஸ் ஷ்மெகர் தெரிவித்துள்ளார்.

ராய்ட்டரல்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த அவர், போர் முடிவுக்கு வந்தாலும் உக்ரைனை நிலை நிறுத்த இந்த அளவுக்கு பணம் தேவைப்படும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

1
1 hr 19 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved