Also Watch
Read this
By: Manigandan Raja

முகமது பக்கீர் நியமனம் :
ஈரானின் புதிய பாதுகாப்பு தலைவராக முகமது பக்கீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரானில் உச்சபட்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லரிஜானி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு பதிலாக முகமது பக்கீர் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் அலுவலக தொலைதொடர்பு துணை தலைவர் சையது மெஹ்தி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved