Also Watch
Read this
By: Web Team

தெற்கு ஈரானில் உள்ள ஹார்முஸ் தீவில் கொட்டும் கனமழையின் போது கடற்கரை சிவப்பாக மாறியதை மக்கள் அதிசயமாக கண்டு ரசித்தனர். இரும்பு ஆக்சைடு நிறைந்த இம்மண்ணில் மழைநீர் விழும்போது, இளஞ்சிவப்பு நிறமாக மாறி உள்ளது. இந்நிலையில் அந்த மண் மழைநீரில் கரைந்து கடற்கரையில் கலந்த நிலையில் கடல் நீரும் சிவப்பாக காட்சியளித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved