news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்கா உடனான ஈரான் மோதல் தீவிரம்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா உடனான ஈரான் மோதல் தீவிரம்

சூடுபிடித்துள்ள மோதல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எஸ்கண்டர் மொமேனி

மீண்டும் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் மும்முரம் 

அமெரிக்காவுடனான மோதல் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், ஈரானிய குழு பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. ஈரான் அமைச்சர் எஸ்கண்டர் மொமேனி தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாத்தில் மத்தியஸ்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

காசாவை சுற்றி 23 கிலோ மீட்டர் நிள தடுப்புச் சுவர் 

காசாவை சுற்றி 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு இஸ்ரேல் தடுப்பு சுவரை எழுப்பி வருவது மக்களை வேதனைக்கு ஆழ்த்தியுள்ளது. காசாவின் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பினை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், மீதமுள்ள பகுதியை பிரித்து சுவர் எழுப்பி வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் என சொல்லப்பட்டாலும், இது நிரந்தரமாக அமைந்துவிடுமோ என காசா மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Related Link
இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு முக்கிய பொறுப்பு

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு முக்கிய பொறுப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அறிவிப்பு

1
27 mins agoshare
Indian hockey team








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau