news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர்
tv

Also Watch

ஈரான் நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர்

ஒப்புதல் அளித்துள்ளது

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான்

மெஹ்ரத் அக்லகி கெடாப்சியை நியமித்து ஈரான் அரசு உத்தரவு

  • ஈரான் நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக மெஹ்ரத் அக்லகி கெடாப்சியின்((Mehrdad Akhlaqi Ketabchi)) நியமனத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க தாக்குதலில் அஸீஸ் நசீர்ஸடே((Aziz Nasirzadeh)) கொல்லப்பட்ட நிலையில், மஜித் எப்ன் அல்-ரெஸா((Majid Ebn al-Reza)) தற்காலிக பாதுகாப்புத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.

போர் நிறுத்த முயற்சியை அமெரிக்கா சீர்குலைத்தது

  • போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை அமெரிக்காதான் சீர்குலைத்ததாக ஈராக் பிரதமர் அலி அல் சைதியிடம்(( Ali al-Zaidi)) ஈரான் வெளியுறவு அமைசர் அப்பாஸ் அராக்சி((Abbas Araghchi)) குற்றம் சாட்டினார்.
  • ஈரான் உடனான ஒப்பந்தங்களை மீறிய அமெரிக்கா வன்முறையை கையாண்டதால் தொடர்ந்து போர் பதற்றம் நிலவியதாகவும் அவர் கூறினார்.

ஈரான் புதிய பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

  • ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் சக்திவாய்ந்த குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஈரான் மேற்கொண்டுள்ளதாகவும், தனது ராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Related Link
முதல் பொது நிகழ்வில் பங்கேற்ற போப் லியோ

முதல் பொது நிகழ்வில் பங்கேற்ற போப் லியோ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved