பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து விலக ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிபர், இந்திய வந்து முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Related Link ஜனநாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்த லோகேஷ் கனகராஜ்