Also Watch
Read this
By: Web Team

ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்ல இஸ்ரேல் ரகசிய திட்டம் தீட்டியதாகவும், அத்திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் பத்திரிகைக்கு இஸ்ரேல் அதிகாரி அளித்த பேட்டியில், கமேனி கொல்லப்படுவது என்பது லிமிட்டில் இல்லாத விஷயம் எல்லாம் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.