news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அக்டோபர் 20-ல் ஜெய்சங்கர்- மார்கோ ரூபியோ சந்திப்பு
tv

Also Watch

அக்டோபர் 20-ல் ஜெய்சங்கர்- மார்கோ ரூபியோ சந்திப்பு

அரசியல் உறவு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA Officer

இந்தியா- அமெரிக்கா உறவினை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை

இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன், வரும் 20-ஆம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மும்பையில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், இந்தியா - அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ராஸ் அல் கைமா ஆட்சியாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமியை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related Link
டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கேட்டி சக்கரியா பதவி விலகல்

டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கேட்டி சக்கரியா பதவி விலகல்

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved